மத்திய அமைச்சரவை
வருமானவரி மற்றும் மறைமுக வரிக்கான ஒழுங்காணையங்களை நீக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
06 FEB 2019 9:45PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு வருமானவரி மற்றும் மறைமுக வரிக்கான ஒழுங்காணையங்களை நீக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைதீர்க்கும் மாற்று முறைகள் கொண்டுவரப்பட்டதையொட்டி, இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, வருமான வரி மற்றும் மறைமுக வரிக்கான ஒழுங்காணையங்கள் நீக்கப்பட்டுள்ளன.
(வெளியீட்டு அடையாள எண்: 1563109)
வருகையாளர் எண்ணிக்கை : 127