பிரதமர் அலுவலகம்

பிப்ரவரி 02, 2019 அன்று பிரதமர் மேற்கு வங்காளம் துர்காபூருக்குப் பயணம்

प्रविष्टि तिथि: 01 FEB 2019 6:01PM by PIB Chennai

பிப்ரவரி 02, 2019 அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூருக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த பயணத்தின்போது, 294 கி.மீ நீளம் உள்ள அண்டல்-சைந்தியா-பகூர்-மால்டா மற்றும் கானா- சைந்தியா ரயில்பாதை மின்மயமாக்குதல் திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பார். நிலக்கரி, ஜல்லி மற்றும் சரளை கற்களை வடக்கு மற்றும் வாடா கிழக்கு பகுதிகளுக்கு எளிதாக  எடுத்தச் செல்வத்திற்கு இந்த மின்மய திட்டம் உதவும்.

இருபது கிலோமீட்டர் நீளம் உள்ள ஹிஜ்லி-நாராயண்கரின் மூன்றாவது மார்க்கத்தையும் நாட்டிற்கு அர்ப்பணிப்பார்.


(रिलीज़ आईडी: 1562336) आगंतुक पटल : 212
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Assamese , English , हिन्दी , Marathi , Bengali , Gujarati