பிரதமர் அலுவலகம்

மகாத்மா காந்தி நினைவுநாள், பிரதமர் அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 30 JAN 2019 12:41PM by PIB Chennai

மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

        மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அவர் காட்டிய அகிம்சை பாதையை நாம் அர்ப்பணிப்புடன் தொடருவோம் என்ற உறுதியுடன், அவர் கடைபிடித்த விழுமியங்களையும் பின்பற்றுவோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****

 


(வெளியீட்டு அடையாள எண்: 1561899) வருகையாளர் எண்ணிக்கை : 157
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi , Assamese , Bengali , Gujarati , Kannada , Malayalam