பிரதமர் அலுவலகம்

நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடும் மக்களுக்கு பிரதமரின் வாழ்த்துக்கள்

प्रविष्टि तिथि: 14 JAN 2019 1:20PM by PIB Chennai

நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைகளை கொண்டாடும்  மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான மகர சங்கராந்தி!

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

மஹ் பிஹு சிறப்பு விழாவுக்கு வாழ்த்துக்கள்

மகிழ்ச்சியான உத்தராயன்.

வரும் காலத்தில் முன்னேற்றத்தின் புதிய உச்சத்தை எட்டிட உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

*****


(रिलीज़ आईडी: 1559849) आगंतुक पटल : 226
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Assamese , Gujarati , Kannada