மத்திய அமைச்சரவை

அஞ்சல் தலை வெளியீடு தொடர்பாக இந்தியா மற்றும் ஆர்மீனியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 06 DEC 2018 9:22PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில்  இந்தியா - ஆர்மீனியா இடையே அஞ்சல்தலை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூன் 2018 –ல் கையெழுத்திடப்பட்டது.

 

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி மத்திய தகவல் தொடர்பு துறையின் கீழ் இயங்கும் அஞ்சல் துறை மற்றும் ஆர்மீனியாவின் தேசிய அஞ்சல் துறை டென்ஸ்’ என்ற தலைப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக அஞ்சல் தலைகளை வெளியிட ஒப்புக் கொண்டன. இதன்படி ஆகஸ்ட் 2008-ல் இந்த அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

 

இந்த நினைவு அஞ்சல் தலைகளில் மணிப்புரி நடனமும் ஆர்மீனியாவின் நடனமும் வெளியிடப்பட்டுள்ளன.


(रिलीज़ आईडी: 1555010) आगंतुक पटल : 168
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Assamese , Bengali , Gujarati , Kannada , Malayalam