பிரதமர் அலுவலகம்
ஜென்மாஷ்டமி விழாவையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
03 SEP 2018 9:01AM by PIB Chennai
ஜென்மாஷ்டமி விழாவையொட்டி மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அனைவருக்கும் ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள். श्रीकृष्ण जन्माष्टमी के पावन अवसर पर सभी को हार्दिक शुभकामनाएं। जय श्रीकृष्ण!”. என்று பிரதமர் கூறியுள்ளார்.
(रिलीज़ आईडी: 1544810)
आगंतुक पटल : 176