பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பக்தியின் ஆன்மீகப் பேரின்பத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 9:18AM by PIB Chennai

சான்றோர்கள் உடனான உறவு மனதிற்கும் செவிகளுக்கும் இன்பம் தரும் உரையாடல்களை உருவாக்கி, முக்தியை அடைவதற்கான பாதையில் நம்பிக்கை, ஈடுபாடு, உண்மையான பக்தியைப் படிப்படியாக வளர்க்கிறது என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342382&reg=3&lang=1

***

SS/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2342463) வருகையாளர் எண்ணிக்கை : 15