பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கார்த்திகை பூர்ணிமா, தேவ் தீபாவளியை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 24 NOV 2026 8:40AM by PIB Chennai

கார்த்திகை பூர்ணிமா, தேவ் தீபாவளியை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340705&reg=3&lang=1

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340816) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Telugu , Malayalam