பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வளமையை நிலைநிறுத்தும் அத்தியாவசியப் பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 2:44PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, வளமையை நிலைநிறுத்தும் அத்தியாவசியப் பண்புகளை எடுத்துரைக்கும் ஒரு சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ளார்.

விடாமுயற்சி, திறன், தன்னடக்கம், கூர்மையான அறிவு, தைரியம், வீரம், சரியான இடம் மற்றும் நேரம் குறித்த விழிப்புணர்வு, எச்சரிக்கை உணர்வு ஆகிய 8 அம்சங்களும் சிறியதோ அல்லது பெரியதோ, செல்வத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன என்பதை இந்த நீதிமொழியை வலியுறுத்துகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340303&reg=3&lang=1

 

***

SS/LN/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2340375) வருகையாளர் எண்ணிக்கை : 16