இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2026 2:07PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (நவம்பர் 13, 2026) குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், 2025-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளையும் சாகச விருதுகளையும் வழங்கினார்.
விருதுகளில் துரோணாச்சார்யா விருதுகள், அர்ஜுனா விருதுகள், டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுகள், ராஷ்ட்ரிய கேல் ப்ரோட்சஹான் புரஸ்கார் விருதுகள் ஆகியவை அடங்கும்.
விருது பெற்றவர்களின் பட்டியலை இந்த இணையதள இணைப்பில் காணலாம்: https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/nov/doc_10464_20261113_14142301.pdf
-------
(Release ID : 2335776)
SS/PLM/SU