இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2026 6:48PM by PIB Chennai
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீட்டர் டி47 பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்ற ஜெயந்திக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
"அற்புதமான வெள்ளிப் பதக்கம்!
சிறப்பான வேகத்துடன், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீட்டர் டி47 பிரிவில் ஜெயந்தி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். அவரது கடின உழைப்பிற்கும் விளையாட்டு உணர்விற்கும் நல்வாழ்த்துகள். அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்: பிரதமர் @narendramodi"
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326791®=3&lang=1
****
TV/BR/SH