பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற மனிஷ் நார்வாலுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 7:33PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச் 1 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மனிஷ் நார்வாலுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமது கவனத்தாலும் அர்ப்பணிப்பு உணர்வாலும் மனிஷ் நார்வால் தொடர்ந்து தனித்து விளங்குவதைக் குறிப்பிட்ட பிரதமர், அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவரது எதிர்கால முயற்சிகள் சிறபிபாக அமைந்திட  நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:

"2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச் 1 பிரிவில், மனீஷ் நார்வால் மிகச்சிறந்த புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். தனது கவனத்தாலும் அர்ப்பணிப்பாலும் மனீஷ் தொடர்ந்து தனித்து விளங்குகிறார். அவருக்கு வாழ்த்துகள்; அவரது எதிர்கால முயற்சிகள் சிறக்க நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi"

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325509&reg=48&lang=2  

***

AD/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325895) வருகையாளர் எண்ணிக்கை : 16