பிரதமர் அலுவலகம்
நவராத்திரியை முன்னிட்டு மகாகௌரி அன்னையை பிரதமர் வழிபாடு செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 OCT 2026 8:43AM by PIB Chennai
நவராத்திரியை முன்னிட்டு, தியாகம் மற்றும் தவத்தின் தெய்வமான மகாகௌரி அன்னையை பிரதமர் திரு நரேந்திர மோடி வழிபாடு செய்தார்.
தேவியின் அருளால் அனைவரின் எதிர்காலமும் சிறப்பாக அமைந்து, அனைவரும் புகழையும் மேன்மையையும் அடைய வேண்டும் என்றும் பிரதமர் விருப்பம் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324984®=3&lang=1
****
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2325020)
வருகையாளர் எண்ணிக்கை : 8