பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியையொட்டி காலராத்திரி அன்னையை வழிபாடு செய்த பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 17 OCT 2026 9:10AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, நவராத்திரியையொட்டி காலராத்திரி அன்னையை வழிபட்டார்.

 

தேவியின் அருளால் அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலும், புதிய நம்பிக்கையும் ஒளிர வேண்டும் என்று பிரதமர் பிரார்த்தனை செய்துள்ளார். மேலும், தேவியின் தெய்வீக அருளால் அனைவருக்கும் செழிப்பு ஏற்பட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324616&reg=3&lang=1

(Release ID : 2324616)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324659) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Malayalam