குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் கர்நாடகா, கேரளம் மாநிலங்களில் அக்டோபர் 16 அன்று பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 4:25PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கர்நாடகா, கேரளம் மாநிலங்களில் 2026 அக்டோபர் 16 அன்று பயணம் மேற்கொள்கிறார். அப்போது, கர்நாடகாவின் கார்வாரில் இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சமர்தக்–ஐ கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக அவர் கலந்துகொள்கிறார்.
பின்னர், கேரளம் மாநிலம் கோழிகோட்டில் நடைபெறும் நவராத்திரி கலாச்சார திருவிழா 2026-ஐ குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323875®=3&lang=1
***
SS/IR/SM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2324022)
வருகையாளர் எண்ணிக்கை : 11