குடியரசுத் தலைவர் செயலகம்
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்ததினத்தையொட்டி குடியரசுத் தலைவர் அன்னாருக்கு மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 12:28PM by PIB Chennai
ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயவாடாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்ததினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று அன்னாருக்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். விஜயவாடாவில் நடைபெறும் தேசிய சரஸ் (கிராமப்புற கைவினைஞர்கள் சங்க பொருட்கள் விற்பனை) திருவிழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323710®=3&lang=1
***
SS/IR/SM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2323739)
வருகையாளர் எண்ணிக்கை : 9