பிரதமர் அலுவலகம்
நவராத்திரியையொட்டி அன்னை ஸ்கந்தமாதாவைப் பிரதமர் பிரார்த்தனை செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 10:02AM by PIB Chennai
நவராத்திரியையொட்டி தாயின் பாசத்தையும், அன்பையும் கொண்ட தெய்வமாகிய அன்னை ஸ்கந்தமாதாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தித்தார்.
அவருடைய ஆசீர்வாதத்துடன் ஒவ்வொரு குடும்பத்திலும் அன்பும், நல்லிணக்கமும் திகழ வேண்டும் என்று பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323653®=3&lang=1
***
(Release ID: 2323653)
SS/IR/SM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2323705)
வருகையாளர் எண்ணிக்கை : 10