குடியரசுத் தலைவர் செயலகம்
விஜயவாடாவில் நடைபெறும் தேசிய சரஸ் திருவிழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
13 OCT 2026 7:13PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2026 அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் ஆந்திரப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
2026 அக்டோபர் 15 அன்று, ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகமும் ஆந்திரப் பிரதேச அரசும் இணைந்து நடத்தும் தேசிய சரஸ் திருவிழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2322953®=48&lang=2
****
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323011)
வருகையாளர் எண்ணிக்கை : 7