பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் மாநிலத்தின் வளர்ச்சிப் பயணம் குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 6:46PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி எழுதிய கட்டுரையை, பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

கடவுள்களின் பூமி என்றழைக்கப்படும் உத்தராகண்ட் மாநிலத்துடனான பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான பிணைப்பையும், வளர்ச்சியின் மீதான அவரது அர்ப்பணிப்பையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. அவரது தொலைநோக்குப் பார்வை, அம்மாநிலத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது குறித்தும், மக்களின் வாழ்வில் எத்தகைய குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்பது குறித்தும் இது விவரிக்கிறது.

இதுகுறித்து, சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளது.

***

(Release ID: 2320918)

TV/SV/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2322236) வருகையாளர் எண்ணிக்கை : 8