இடுகை இடப்பட்ட நாள்:
23 APR 2026 10:02AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, தன்னலமற்ற கொடையின் சிறப்பை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்துள்ளார்.
தாமரை மலர்வதற்கு சூரியன் உதவுகிறது, சந்திரனும் அல்லிகளுக்கு அதையே செய்கிறது. மேகங்கள் தாமாகவே தண்ணீரைப் பொழிகின்றன; அதேபோல், உன்னதமானவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறார்கள். என்று சுபாஷிதம் கூறுகிறது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்துள்ள சுபாஷிதம் வருமாறு;
पद्माकरं दिनकरो विकचीकरोति चन्द्रो विकासयति कैरवचक्रवालम्।
नाभ्यर्थितो जलधरोऽपि जलं ददाति सन्तः स्वयं परहितेषु कृताभियोगाः।।
***
(Release ID: 2254741)
TV/PKV/RJ