பிரதமர் அலுவலகம்
உலகின் பழைய முரண்பாடுகளை நீக்கி பிரதமர் மோடி இந்திய வரலாற்றை எவ்வாறு மாற்றியமைத்தார் என்பதை எடுத்துரைக்கும் திரு ஸ்வபன் தாஸ்குப்தாவின் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2026 10:47AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி திரு ஸ்வபன் தாஸ்குப்தா எழுதியுள்ள கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
இக்கட்டுரையில், உலகின் பழைய முரண்பாடுகளை நீக்கி பிரதமர் இந்திய வரலாற்றை மாற்றியமைத்ததாக திரு ஸ்வபன் தாஸ்குப்தா எழுதியுள்ளார். பொருளாதாரச் சீர்திருத்தங்களுடன் நலதிட்டத்தை அளித்தல், டிஜிட்டல் தளங்கள் இணைந்து செயல்படுவதன் மூலம் எவ்வாறு சீர்திருத்தங்களும், நலதிட்டங்களும், கலாச்சாரப் பெருமையும், தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்தது என்பதை இது எடுத்துரைக்கிறது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டிருப்பதாவது:
"உலகின் பழைய முரண்பாடுகளை நீக்கி பிரதமர் திரு நரேந்திர மோடி இந்திய வரலாற்றை மாற்றியமைத்துள்ளதாக திரு ஸ்வபன் தாஸ்குப்தா எழுதியுள்ளார்.
பொருளாதாரச் சீர்திருத்தங்களுடன் நலதிட்டத்தை அளித்தல், டிஜிட்டல் தளங்கள் இணைந்து செயல்படுவதன் மூலம் எவ்வாறு சீர்திருத்தங்களும், நலதிட்டமும், கலாச்சாரப் பெருமையும், தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்தது என்பதை அவர் எடுத்துரைத்துள்ளார்.
சிந்திக்கக்கூடிய இக்கட்டுரையைப் படிக்கவும்".
***
(Release ID: 2320518)
AD/IR/SM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2320808)
வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
English
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam