பிரதமர் அலுவலகம்
ரூபி சோரன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2026 12:26PM by PIB Chennai
ரூபி சோரன் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், பழங்குடியினரின் அதிகாரமளித்தலுக்காக அவர் எப்போதும் பணியாற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த துயரமான தருணத்தில் தமது நினைவுகள் ஹேமந்த், கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளதாக திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:
"ரூபி சோரனின் மறைவு கவலை அளிக்கிறது. பழங்குடியினரின் அதிகாரமளித்தலுக்காக அவர் எப்போதும் பணியாற்றியுள்ளார். இந்த துயரமான தருணத்தில் எனது நினைவுகள் ஹேமந்த், கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளது".
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2320572®=3&lang=1
***
AD/IR/SM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2320728)
வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam