பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுயாட்சி சேவையில் உண்மையான பெரும் பங்களிப்பு செய்யும் பக்தர்களின் அர்ப்பணிப்பு குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 8:17AM by PIB Chennai

நாட்டிற்கு சேவையாற்ற தங்களுடைய தனிப்பட்ட வசதிகளைத் துறந்த தன்னலமற்றவர்களின் பண்பையும், அர்ப்பணிப்பையும் எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

"தன்னலம் துறந்து முழு வாழ்க்கையையும் சுயாட்சி சேவையில் அர்ப்பணித்தவர்கள், பெரும் பங்களிப்பு செய்யும் பக்தர்களான அவர்கள் தான் உண்மையில் நாட்டிற்காக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2320500&reg=3&lang=1  

***

AD/IR/SM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2320725) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam