பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் வளர்ச்சி, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 ஆகியவற்றிற்காக கட்டமைக்கப்பட்ட வலிமையான அடித்தளங்கள் குறித்து எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2026 1:01PM by PIB Chennai
பிரதமரின் 25 ஆண்டுகால நிர்வாகத்தில் இந்தியாவின் வளர்ச்சி பலமடங்கு அதிகரித்துள்ளது என்பதை எடுத்துரைத்து மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
டிஜிட்டல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு முதல் உற்பத்தி, சமூக நலன் வரை இக்காலகட்டத்தில் இந்தியாவில் அடுத்தகட்ட வளர்ச்சி, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றிற்கு வலுவான அடித்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக திரு கட்டார் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"பிரதமர் திரு நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால நிர்வாகத்தில் இந்தியாவின் வளர்ச்சி பலமடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் திரு மனோகர் லார் கட்டார் எழுதியுள்ளார்.
டிஜிட்டல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு முதல் உற்பத்தி, சமூக நலன் வரை இக்காலகட்டத்தில் இந்தியாவில் அடுத்தகட்ட வளர்ச்சி, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றிற்கு வலுவான அடித்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது".
***
(Release ID: 2319991)
TV/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2320307)
வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam