பிரதமர் அலுவலகம்
உயர்ந்த மனப்பான்மைக் கொண்ட ஒருவரின் பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2026 10:14AM by PIB Chennai
உள்ளத்தில் தூய்மை, தியாக மனப்பான்மை, துணிச்சல், இன்ப துன்ப சூழல்களில் சமநிலையை கடைப்பிடித்தல், திறன், அன்பு, நேர்மை ஆகியவை உயர்ந்த மனப்பான்மை, ஆளுமைத் திறன் கொண்ட ஒருவருடையப் பண்புகள் என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்த சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
உள்ளத்தில் துய்மை, தியாக மனப்பான்மை, துணிச்சல், இன்ப துன்ப சூழல்களில் சமநிலையை கடைப்பிடித்தல், அன்பு, நேர்மை, ஆகியவை ஒரு சராசரி நண்பரின் பண்புகள் மட்டுமல்ல, மாறாக உயர்ந்த மனப்பான்மை, சிறந்த ஆளுமைத் திறன் கொண்ட ஒருவருடைய தனித்துவம் மிக்க அடையாளப் பண்புகள் என்பதை இந்த நீதிமொழி எடுத்துரைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318982®=3&lang=1
****
SS/IR/LDN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2319073)
வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam