பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஒடிசா ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2026 7:26PM by PIB Chennai

ஒடிசா ஆளுநர் டாக்டர் ஹரி பாபு கம்பம்பதி இன்று (01.10.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ஒடிசா ஆளுநர், டாக்டர் ஹரி பாபு கே, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். @GovernorOdisha”

 

(Release ID: 2317887)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2317997) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Odia , Malayalam