பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரிபுரா ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 6:33PM by PIB Chennai

திரிபுரா ஆளுநர் திரு இந்திர சேனா ரெட்டி நல்லு இன்று (29.09.2026) புது தில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“திரிபுரா ஆளுநர் திரு இந்திர சேனா ரெட்டி நல்லு, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் ( @narendramodi ) சந்தித்தார். @TripuraGovernor”

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316623&reg=3&lang=1

(Release ID: 2316623)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2316683) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Telugu