பிரதமர் அலுவலகம்
தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2026 6:31PM by PIB Chennai
தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா இன்று (29.09.2026) புது தில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா ( @gupta_rekha ), பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்".
@CMODelhi”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316619®=3&lang=1
(Release ID: 2316619)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2316678)
வருகையாளர் எண்ணிக்கை : 15