பிரதமர் அலுவலகம்
உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
26 SEP 2026 2:40PM by PIB Chennai
உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
"உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்."
***
(Release ID: 2315271)
SS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2315298)
வருகையாளர் எண்ணிக்கை : 11