பிரதமர் அலுவலகம்
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லாவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 8:06PM by PIB Chennai
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். கோடி கணக்கான நாட்டு மக்களின் திறமை, கடின உழைப்பால், நாடு இன்று வளர்ச்சியின் புதிய உச்சத்தை நோக்கி முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், இந்தியாவை வலிமையான, வளமான, தன்னிறைவுக் கொண்ட நாடாக உருவெடுக்கச் செய்வதில் உறுதியுடன் செயலாற்றி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2311638®=3&lang=1
***
TV/SV/PS/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2314032)
வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam