பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2026 8:00PM by PIB Chennai

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். முற்போக்கான, வளமான, தற்சார்புமிக்க, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதியான நிலைப்பாட்டுடன் நாடு புதிய உத்வேகத்துடன் முன்னேற்றம் கண்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை கட்டமைப்பதில் குடியரசுத்தலைவரின் வழிகாட்டுதலும், உத்வேகமும் விலைமதிப்பற்றவை என்றும் அவை பொதுச்சேவையில் முழு அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்முயற்சிகளுக்கு வலுச்சேர்ப்பதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2311634&reg=3&lang=1

***

TV/SV/PS/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2314026) வருகையாளர் எண்ணிக்கை : 4