பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2026 2:28PM by PIB Chennai

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் டாக்டர் தினேஷ் சர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் டாக்டர் தினேஷ் சர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”

***

Release ID: 2313395

SS/IR/PS/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2313562) வருகையாளர் எண்ணிக்கை : 16