பிரதமர் அலுவலகம்
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள திரு எம் வெங்கையா நாயுடுவிற்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 10:36PM by PIB Chennai
பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ள திரு எம் வெங்கையா நாயுடுவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
வளமான இந்தியாவை உருவாக்கும் பயணமானது, 140 கோடி மக்களின் விருப்பங்கள், தொழில்முனைவு, ஒருங்கிணைந்த முயற்சிகளில் இருந்து வலிமையைப் பெறுகிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது:
திரு வெங்கையா நாயுடு-ஜி, தங்களது அன்பான வாழ்த்துகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வளமான இந்தியாவை உருவாக்கும் பயணமானது, 140 கோடி மக்களின் விருப்பங்கள், தொழில்முனைவு, ஒருங்கிணைந்த முயற்சிகள் ஆகியவற்றிலிருந்து வலிமையைப் பெறுகிறது.
----
(Release ID: 2311725)
TV/SV/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313110)
வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam