குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத்தலைவர், செப்டம்பர் 17 அன்று தெலங்கானாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 16 SEP 2026 4:54PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், 2026 செப்டம்பர் 17 அன்று தெலங்கானாவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். ஐதராபாத் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறவுள்ள 'ஐதராபாத் விடுதலை நாள்' கொண்டாட்டங்களில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://www.pib.gov.inPressReleaseDetail.aspxPRID=2310897&reg=3&lang=1

----

 TV/SV/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2312085) வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Malayalam