பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிலிப்பைன்ஸ் குடியரசின் முதல் பெண்மணியுடன் மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 12 SEP 2026 7:38PM by PIB Chennai

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, பிலிப்பைன்ஸ் அதிபரின் துணைவியார் திருமதி லூயிஸ் அரனேட்டா-மார்கோஸை செப்டெம்பர் 12, 2026 அன்று மதிய உணவு விருந்தின்போது சந்தித்தார். அப்போது, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி குறித்த பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையையும், வளமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களைத் தலைவர்களாகவும், சமமான கூட்டாளிகளாகவும் வலுப்படுத்துவதில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் அமைச்சர் பகிர்ந்துகொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2309534&reg=3&lang=1

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2309674) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Malayalam