பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எஸ்ஆர்சிசி-க்கு மெட்ரோ ரயிலில் சென்று திரும்பியபோது நடந்த உரையாடல்களின் சில காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 06 SEP 2026 7:37PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, நேற்று (05.09.2026) மாலை எஸ்ஆர்சிசி நிறுவன நிகழ்ச்சிக்கு மெட்ரோ ரயிலில் சென்று திரும்பியபோது நடந்த உரையாடல்களின் சில காட்சிகளைப் பதிவுசெய்த காணொலி ஒன்றை இன்று (06.09.2026) பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"மெட்ரோ தருணங்கள்...

நேற்று மாலை எஸ்ஆர்சிசி-க்குச் சென்று திரும்பிய பயணத்தின்போது நடந்த உரையாடல்கள்."

***

(Release ID: 2307216)

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2307228) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Malayalam