பிரதமர் அலுவலகம்
திறன்களை வளர்ப்பதற்கு உரிய சூழல், வழிகாட்டுதல், வளர்ப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2026 9:07AM by PIB Chennai
திறன்களை வளர்ப்பதற்கு உரிய சூழல், வழிகாட்டுதல், வளர்ப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
ஒருவரின் அல்லது ஒரு பொருளின் மதிப்பும், சிறப்பும் அவர்கள் பெறக்கூடிய சூழல், வழிகாட்டுதல் ஆகியவற்றைப் பொருத்ததாகும். ஒரு சொட்டு நீர் சிப்பிக்குள் நுழையும் போது விலைமதிப்பற்ற முத்தாக மாறுவது போல், சாதாரணப் பண்புகளும் உரிய இடம், ஆதரவு, வளர்ப்பு ஆகியவற்றைப் பெறும் போது அசாதாரணமானவையாக மாறலாம்.
***
(Release ID: 2306172)
SS/IR/GS/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2306351)
வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam