பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உண்மையான ஞானமுடையவரின் பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2026 8:27AM by PIB Chennai

உண்மையான ஞானமுடையவரின் பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

உண்மையான ஞானமுடையவர் தனது திட்டங்களையும், நடவடிக்கைகளையும் அவற்றை நிறைவேற்றும் வரை மற்றவர்களிடம் வெளிப்படுத்தாமல் இருக்கிறார். இது போன்ற, ஒழுக்கமுடைய, பகுத்தறிவுமிக்க, சிந்தனைமிக்க நபரே உண்மையான ஞானியாகக் கருதப்படுகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305294&reg=3&lang=1

***

SS/IR/PS/SM    


(வெளியீட்டு அடையாள எண்: 2305381) வருகையாளர் எண்ணிக்கை : 11