பிரதமர் அலுவலகம்
ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டத்தின் மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கம் குறித்துப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2026 12:12PM by PIB Chennai
கடந்த 12 ஆண்டுகளில் பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளதை பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். நாடு முழுவதும் நிதி சார்ந்த சேவைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்தத் திட்டம் முக்கியப் பங்காற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜன்தன் திட்டத்தின் செயல்பாடுகள் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டம் மக்களிடையே தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
***
Release ID: 2304075)
SS/SV/PS/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304322)
வருகையாளர் எண்ணிக்கை : 60
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam