பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண் உடன் பிரதமர் தொலைபேசியில் நலம் விசாரித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 APR 2026 10:55AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாணுடன் தொலைபேசியில் பேசி, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

திரு பவன் கல்யாண் அபாரமான தைரியசாலி என்றும், அவர் விரைவில் குணமடைவார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். திரு நரேந்திர மோடி பவன் கல்யாணின் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்வதாகக் கூறினார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாணுடன் தொலைபேசியில் பேசி, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன். அவர் அபாரமான தைரியசாலி. அவர் விரைவில் குணமடைவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவரது நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்திக்கிறேன்.

***

(Release ID: 2253477)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2304140) வருகையாளர் எண்ணிக்கை : 19