குடியரசுத் தலைவர் செயலகம்
ஆறு நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனக் கடிதங்களை குடியரசுத்தலைவரிடம் வழங்கினர்
இடுகை இடப்பட்ட நாள்:
24 AUG 2026 7:52PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 24, 2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு சூடான், ஐக்கிய அரபு அமீரகம், நைஜீரியா, மால்டோவா, ஜெர்மனி, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனக் கடிதங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிடம் வழங்கினர்.
1. தெற்கு சூடான் தூதர் திருமதி சிடோனா அப்தல்லா உஸ்மான்
2. ஐக்கிய அரபு அமீரகத் தூதர் திரு அப்துல்லா சைஃப் அலி ஸ்லாயெம் அல் நுவைமி
3. நைஜீரிய குடியரசின் தூதர் திரு முகமது சைது தஹிரு
4. மால்டோவா குடியரசின் தூதர் திருமதி இங்கா அயோனெசி
5. ஜெர்மனி குடியரசின் தூதர் டாக்டர் ஜாஸ்பர் வீக்
6. ஸ்வீடன் தூதர் திருமிகு பெட்ரா மெனண்டர்
ஆகியோர் தங்களது நியமனக் கடிதங்களை வழங்கினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302881®=3&lang=1
****
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2302952)
வருகையாளர் எண்ணிக்கை : 40