பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 AUG 2026 10:41AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது;

"இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்."

***

(Release ID: 2301416)

SS/IR/SM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2301475) வருகையாளர் எண்ணிக்கை : 62