பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 17 AUG 2026 3:14PM by PIB Chennai

மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து  தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது;

"மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து  தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்."

***

Release ID: 2300409

SS/IR/LDN/SH


(रिलीज़ आईडी: 2300581) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Telugu , Kannada , Malayalam