குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அமிர்த தோட்டத்தின் கோடை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்துகொண்டார்

प्रविष्टि तिथि: 14 AUG 2026 3:19PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள், இன்று (ஆகஸ்ட் 14, 2026) அமிர்த தோட்டத்தின் 2026 கோடைக்கால ஆண்டு விழா தொடக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

 

அமிர்த தோட்டத்தின் கோடைக்கால விழாவையொட்டி, 2026 ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை பொதுமக்களுக்காக அது திறந்திருக்கும். இந்தக் காலகட்டத்தில், தோட்டம் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும். பராமரிப்புப் பணிகளுக்காக அனைத்து திங்கட்கிழமைகளிலும் தோட்டம் மூடப்பட்டிருக்கும்.

 

பார்வையாளர்கள் நார்த் அவென்யூ சாலைக்கு அருகில் அமைந்துள்ள நுழைவாயில் எண் 35 வழியாக உள்ளே வரலாம், வெளியேறலாம். கட்டணம் ஏதும் இல்லை. பார்வையாளர்கள் visit.rashtrapatibhavan.gov.in என்ற இணையதளத்தில் தங்களது நேர ஒதுக்கீட்டை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299386&reg=48&lang=2

(Release ID : 2299386)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2299656) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Bengali , Gujarati