பிரதமர் அலுவலகம்
தொலைநோக்குப் பார்வை, எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் ஆகியவற்றின் மூலம் மனங்களை வெல்லக் கூடிய சக்தியை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 AUG 2026 8:10AM by PIB Chennai
தொலைநோக்குப் பார்வை, எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் ஆகியவற்றின் மூலம் மனங்களை வெல்லக் கூடிய சக்தியை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;
ஒருவர் தனது தொலைநோக்குப் பார்வை, எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகியவற்றின் மூலம் மக்களின் மனங்களை வென்று, அவர்களுடைய நம்பிக்கை, மரியாதை, நற்பெயர் ஆகியவற்றைப் பெறுகிறார்.
***
(Release ID: 2298023)
SS/IR/SU/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2298085)
வருகையாளர் எண்ணிக்கை : 48
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam