பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கத்தின் தொடக்க விழாவில் காணொலிக் காட்சி வாயிலாகத் தாம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 02 AUG 2026 8:41PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கத்தின் தொடக்க விழாவில் காணொலிக் காட்சி வாயிலாகத் தாம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர் பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293517&reg=3&lang=1                

***

TV/BR/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2294073) வருகையாளர் எண்ணிக்கை : 39