பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜார்கண்ட் ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 AUG 2026 1:09PM by PIB Chennai

ஜார்கண்ட் ஆளுநர் திரு சந்தோஷ் கங்குவார் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;

“ஜார்கண்ட் ஆளுநர் திரு சந்தோஷ் கங்குவார் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.” 

***

(Release ID: 2293684)

VJ/PD/IR/SM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2293850) வருகையாளர் எண்ணிக்கை : 46