பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உற்சாகமும் நேர்மறை ஆற்றலும் எவ்வாறு வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 30 APR 2026 9:53AM by PIB Chennai

உற்சாகமும் நேர்மறை ஆற்றலும் ஒருவரைத் தனது செயல்களில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருக்கத் தூண்டுகின்றன என்பதை எடுத்துரைக்கும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்

ஒருவர் சாதிக்கத் துடிக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைவதற்கு, இந்த அசைக்க முடியாத உற்சாகமே வித்திடுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டதாவது:

உற்சாகமும் நேர்மறை ஆற்றலும் ஒருவரைத் தனது செயல்களில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருக்கத் தூண்டுகின்றன. இந்த அசைக்க முடியாத உற்சாகம், ஒருவர் சாதிக்கத் துடிக்கும் அனைத்து முயற்சிகளையும் வெற்றிக்குக் கொண்டு செல்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2256822&reg=3&lang=1 

***

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2292261) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam