பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாபெரும் புரட்சியாளர் மங்கள் பாண்டே பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 JUL 2026 10:55AM by PIB Chennai

மாபெரும் புரட்சியாளர் மங்கள் பாண்டே பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். அவரது துணிச்சலான வாழ்க்கை இன்றும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறது என்றும், அவரது வீர காவியம் தேசத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.

(Release ID: 2286243)

****

TV/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2286260) வருகையாளர் எண்ணிக்கை : 60