மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு

प्रविष्टि तिथि: 11 JUL 2026 3:43PM by PIB Chennai

மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்காக, தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து யுபிஎஸ்சி விண்ணப்பங்களை வரவேற்கிறது.

விண்ணப்பதாரர்களுக்கான அறிவுறுத்தல்களுடன் கூடிய விரிவான விளம்பரமானது, விளம்பர எண் 08/2026-ன் கீழ், ஆணையத்தின் இணையதளமான https://upsc.gov.in -ல் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், 11 ஜூலை 2026 முதல் 31 ஜூலை 2026 வரை https://upsconline.nic.in/ora/ என்ற இணையவழி ஆட்சேர்ப்பு விண்ணப்ப தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

****

(Release ID: 2283634)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2283660) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam